000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200520b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a எலி வாகனம் (மூஞ்சுறு) |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a கரூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வழிபாடற்ற விநாயகர் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட எலி வடிவ மூஞ்சுறு சிற்பங்கள் நான்கு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கணபதியின் வாகனமாக கருதப்படும் இந்த எலி வடிவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவமைப்பினைப் கொண்டவை. தொல்குடி மக்கள் தங்களின் குலச்சின்னங்களை வழிபடுதல் கடவுள் வழிபாட்டின் தொடக்க நிலையாகும். தொல்குடி மக்கள் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த நிலையில் தங்கள் தங்களுக்கென ஒரு குலச்சின்னத்தைக் கொண்டிருந்தனர். அக்குலச்சின்னமானது விலங்கு, தாவரம், இயற்கை ஆகியனவாக விளங்கியது. இந்த இனக்குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது அவரவர் குலம் வெற்றி பெற்றதை தோற்ற குடியின் குலச்சின்னத்தை வாகனமாக அல்லது காலடியில் இருத்தி சிற்பங்களை அமைத்தல் ஆகம மரபு. அவ்வாறாக எலி குலத்தவரை அடக்கிய யானைக் குலத்தவரின் வெற்றிக் குறியீடாக இந்த மூஞ்சுறு உருவங்களைக் கருதலாம். |
520 | : | _ _ |a பொதுவாக திருக்கோயில்களில் நவக்கிரகங்களை சிற்பங்களாக வைத்து வழிபடுதல் ஆகம மரபு. ஒன்பது கோள்களையும் தெய்வங்களாகக் கருதி அவர்களின் உருவமைதியினை ஆகம முறைப்படி அமைத்து கிரகங்களில் அவரவர்க்குரிய நாளில் வழிபட்டால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது. |
653 | : | _ _ |a எலி, எலி வாகனம், மூஞ்சுறு, விநாயகர், கணபதி, கணேசர், பிள்ளையார், வாகனம், குலச்சின்னம், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001528 |
barcode | : | TVA_SCL_0001528 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001528/TVA_SCL_001528_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |